முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிள்ளையான் கைது விவகாரம்: கிழக்கின் தலைவராக முன்னிலைப்படுத்தப்படும் கருணா

பிள்ளையானின் கைதினைத் தொடர்ந்து கிழக்கின் தலைவராக கருணா முன்னிலைப்படுத்தப்படுகின்றாரா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.

தழிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து கருணா பிளவு பட்டதன் பின்னராக அவரிடமிருந்த அதிகாரங்கள் பிள்ளையானிடம் சென்றிருந்தது.

பிள்ளையான் சிறிலங்கா இராணுவத்தினுடைய ஒரு துணைக் குழுவாக செயற்பட்டு அரசினுடைய நிகழ்ச்சி நிரல்களை மிக வலுவாக செயற்படுத்திக் கொண்டிருந்த நபராவார்.

கருணா பிள்ளையான் போன்றவர்கள் பின்னாட்களில் பிரிந்து மீளவும் எதிர்பாராத ஒரு கூட்டமைப்பாக உருவானது ஏன் என்பதும் இப்போது அந்த கூட்டமைப்பில் கருணா முக்கியம் பெற்று நிற்பதும் கிழக்கு மக்கள் அதிகம் விரும்பாத அதிக தடவை நிராகரித்த ஒருவரை அந்த தலைவராக காட்ட முனையும் அந்த சக்தி தொடர்பாகவும் அதே நேரம் உண்மையில் பிள்ளையான் அந்த இருத்தில் இருந்து அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பிலும் வெளியான சில ஆச்சரியமான உண்மைகளைப்பற்றி பேசுகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்