முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு: உயர்ந்துள்ள பலி எண்ணிக்கை!

கேரளா(Kerala) வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று(30) அதிகாலை 2 மணியளவில் திடீரென அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

140 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.

பலி எண்ணிக்கை 

தற்போதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கி 168-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மேலும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு: உயர்ந்துள்ள பலி எண்ணிக்கை! | Kerala Wayanad Landslide Live Updates In Tamil

மேலும் சிக்கியுள்ளவர்களின் நிலை என்ன என்பது தெரியாத நிலையில் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இராணுவம் மற்றும் விமானப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரே குடும்பம்

கடற்படையும் மீட்புப் பணியில் இணைந்துள்ளது.

இதேவேளை,
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு: உயர்ந்துள்ள பலி எண்ணிக்கை! | Kerala Wayanad Landslide Live Updates In Tamil

ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த காளிதாஸ், கல்யாண குமார், ஷிஹாப் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்