முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வரலாற்று சாதனை படைத்த கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரி

2024ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதரணதரப் பரீட்சையில் கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலையின் 66 வருட வரலாற்றில் பெரும் சாதனை படைத்துள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றிய 89 மாணவர்களில் 60 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதில் 5 மாணவர்கள் 9A சித்தியினையும் 6 மாணவர்கள் 8A சித்தியினையும் பெற்றுள்ளனர்.

வரலாற்று சாதனை படைத்த கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரி | Kilinochchi Dharmapuram Central Ol Results

பாடசாலைக்கு பெருமை

மேலும், 5 மாணவர்கள் 7A சித்தியினையும் 3 மாணவர்கள் 6A சித்தியினையும் 3 மாணவர்கள் 5A சித்தியினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்