முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா

வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகிய நிலையில் இன்றைய தினம் (18.08.2024) தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது.

தேர்த் திருவிழா 

குறித்த ஆலயத்தில் முதல் முறையாக பாரம்பரிய முறையில் கொடிச்சீலை
எடுத்து வரப்பட்டதை தொடர்ந்து விசேட பூசைகள் இடம்பெற்று இம்முறை வருடாந்த மகோற்சவத்துக்கான கொடி ஏற்றப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா | Kilinochchi Kandaswamy Temple Thiruvila

வருடாந்த மகோற்சவத்தின் 09ஆம் நாளாகிய இன்று(18) தேர்த் திருவிழா நடைபெற்ற நிலையில் நாளையதினம்(19) தீர்த்தத்
தேர்த்திருவிழா நடைபெற்றவுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்