முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ பொறியியலாளர் குழு

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால்
சேதமடைந்த பாலங்களை புனரமைக்கும் நடவடிக்கைகளை
ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினொராவது கிலோமீற்றரில்
அமைந்திருந்த பாலத்தினை புனரமைப்பதற்கான
நடவடிக்கைகளை இன்று(8) ஆரம்பித்துள்ளள்ளனர்.

கிளிநொச்சிக்கு வருகை தந்த இந்திய இராணுவ பொறியியலாளர் மேஜர் தலைமையிலான குழுவினர் புனரமைப்பு பணிக்கான ஆரம்ப
கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சியில் பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ பொறியியலாளர் குழு | Kilinochchi Paranthan Reconstruction Indian Army

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்