நாட்டில் பெரும் தொகையான மாணவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த செயற்பாடுகள் நாட்டில் எதிகால சந்ததியை கடுமையாக பாதிக்க கூடும்.
போதைப்பொருள் பாவனையால் இதுவரை 6000 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு நாள் அரசியல் செய்தவர்களின் வெளிபாடுகள் தான் இந்த நிலைமைக்கு காரணமாகும்.
போதை பொருளும் அரசியலும் எவ்விதத்திலும் தொடர்புபட்டிருக்கலாகாது.இந்த மாணவர்கள் புகைத்தலில் ஆரம்பித்து கஞ்சா வரை புகைத்து பார்த்த நிலையில் இறுதியில் போதைக்கு அடிமையாகியுள்ளனர்.

போதைப்பொருள் முற்றாக ஒழித்தாலே எதிர்கால சந்ததியை மீட்க முடியும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

