முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகை ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா (India) போன்ற நாடுகள் தங்க இருப்பினை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமையினால் தங்கத்தின் விலைகள் அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகை ஆணையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறையுமா என்பதை கூற முடியாது என  உதவிப் பணிப்பாளர் இந்திக பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தங்க விலை 

இதேவேளை, தங்கத்தின் விலையானது இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம் | Live Gold Price Usd Chart Indian Gold Sales

இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் (Gold Ounce) விலையானது 964,260 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 24 கரட் தங்க கிராமின் விலையானது (24 karat gold 1 grams) 34,020 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 272,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம் | Live Gold Price Usd Chart Indian Gold Sales

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 31,190 ரூபாவாக பதிவாகியுள்ள, அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 249,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams)  29,770 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில்  21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 238,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்