முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆயிரக்கணக்கானோருடன் யாழ். வரும் அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல்!

இந்தியாவில் இருந்து MV Express(Cordelia Cruises) என்ற அதிசொகுசு சுற்றுலாப்
பயணிகள் கப்பல் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளது.

குறித்த கப்பல், நாளையதினம்(15.08.2025) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறைமுக
அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார்.

10 தளங்களை கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்த கப்பலானது இந்தியாவில் இருந்து
சுமார் 1391 சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்டு அம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக
நாளையதினம் காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.

இரண்டு தினங்கள்

இந்தக் கப்பலில் சுமார் 584 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.

ஆயிரக்கணக்கானோருடன் யாழ். வரும் அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல்! | Luxury Tourist Ship Arrives In Jaffna

குறித்த சுற்றுலா பயணிகள் கப்பலானது, கடந்த 2023ஆம் ஆண்டு 9 தடவைகளும் 2024ஆம்
ஆண்டு 6 தடவைகளும் இலங்கைக்கு வந்திருந்தது.

ஆயிரக்கணக்கானோருடன் யாழ். வரும் அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல்! | Luxury Tourist Ship Arrives In Jaffna

இவ்வாறிருக்க இந்த ஆண்டு நாளை(15) மற்றும் 22ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் வருகைதரவுள்ளதாக த.பகீரதன் தெரிவித்துள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்