முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மாடுகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna) – சாவகச்சேரி பகுதியில் சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஏற்றி வரப்பட்ட மாடுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (24) சாவகச்சேரிப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாடுகள் மீட்பு

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை ஏற்றி வந்த லொறியை சாவகச்சேரி நகரில்
கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்து சோதனையிட்டனர்.

யாழில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மாடுகளுடன் ஒருவர் கைது | Man Arrested With Illegally Brought Cows In Truck

இதன்போது, உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 18 மாடுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்