முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியாவில் விவாகரத்து பெற்றதை கொண்டாடும் வகையில் பால் குளியல்

இந்தியாவை சேர்ந்த நபரொருவர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதைக் கொண்டாடும் விதமாக 40
லீற்றர் பாலில் குளிக்கும் வகையில், வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில்
அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக் அலி என்பவரே தனது விவாகரத்தை இவ்வாறு கொண்டாடியுள்ளார்.

மாணிக் அலி பாலில் குளித்தவாறு “நான் விடுதலையாகிவிட்டேன்” எனக் கூறி
வெளியிட்டுள்ள இந்த காணொளி 3 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

இந்தியாவில் விவாகரத்து பெற்றதை கொண்டாடும் வகையில் பால் குளியல் | Milk Bath To Celebrate Divorce

கடுமையான விமர்சனங்கள் 

அவரின் இந்த செயலை சிலர் பாராட்டி வருவதுடன், ஏனையோர் பாலை வீணடித்ததாக அவரை
கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்