முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் 3000 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம்

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால்
முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறை போராட்டமானது 3000ஆவது நாளை அடைந்துள்ள
நிலையில், போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டமானது, இன்று (24.02.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முன்வைக்கப்பட்ட கோரிக்கை 

மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியா தபால் திணைக்களத்திற்கு
அருகில் 3000 நாளாக போராட்டம் மேற்கொள்ளும் கொட்டகைக்கு முன்பாக குறித்த
போராட்டமானது, முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

வவுனியாவில் 3000 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் | Missing Persons Relatives Protest In Vavuniya

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் உருவப்படத்தினை
தாங்கியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளினை
தாங்கியவாறும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் 3000 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் | Missing Persons Relatives Protest In Vavuniya

வவுனியாவில் 3000 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் | Missing Persons Relatives Protest In Vavuniya

வவுனியாவில் 3000 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் | Missing Persons Relatives Protest In Vavuniya

வவுனியாவில் 3000 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் | Missing Persons Relatives Protest In Vavuniya

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்