முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை முல்லைத்தீவில்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நடத்தப்படும் குளோபல் பெயார் (Global Fair) நடமாடும் சேவை எதிர்வரும் மூன்றாம்
திகதி மற்றும் நான்காம் திகதிகளில் முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் குறித்த  நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபர் கோரிக்கை

இதன்படி இந்த நடமாடும் சேவையிலே முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்களை
பங்குபற்றி பயன்பெறுமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்
கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை முல்லைத்தீவில் | Mobile Service Of Ministry Of Foreign Employment

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் முல்லைத்தீவு
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி. குணபாலன் ஆகியோர் இந்த நடமாடும் சேவை
தொடர்பில் விளக்கங்களை வழங்யுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை முல்லைத்தீவில் | Mobile Service Of Ministry Of Foreign Employment

அரசாங்கத்தின் கொலைகளை அரங்கேற்றும் டிரிபோலி பிளாட்டூன்: பிள்ளையான் வாயை திறக்க வேண்டும் - சாணக்கியன் காட்டம்

அரசாங்கத்தின் கொலைகளை அரங்கேற்றும் டிரிபோலி பிளாட்டூன்: பிள்ளையான் வாயை திறக்க வேண்டும் – சாணக்கியன் காட்டம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்