முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மோடிக்கு இலங்கையில் கிடைத்த அதி உயர் கௌரவம்! நெகிழ்ச்சியில் ஆற்றிய உரை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் மித்ர விபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விருது, இந்திய – இலங்கை நட்பை வெளிப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(05.04.2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உரையாற்றிய மோடி, மித்ர விபூஷன் விருது எனக்கு மட்டும் கிடைத்த கெளரவம் அல்ல எனவும் மாறாக 140 கோடி
இந்தியர்களுக்கு கிடைத்த கெளரவம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆழமான நட்பு 

இது இலங்கைக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான வரலாற்று உறவையும் ஆழமான நட்பையும் காட்டுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்