முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மோடியின் இலங்கை வருகை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இந்தியாவில் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி (Narendra Modi) எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அதிபரின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க (Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,  “இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக அதிபர் ரணில்
விக்ரமசிங்க இந்தியா சென்றிருந்தார்.

மோடியின் இலங்கை வருகை 

இந்தியா (India) என்பது எமது பெரிய அண்ணன்.
எனவே, அந்நாட்டுடன் நெருக்கமான உறவைப் பேண வேண்டியது அவசியம்.

மோடியின் இலங்கை வருகை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Modi Is Coming To Sl Before Presidential Election

இந்தியப் பிரதமர் விரைவில் இலங்கை வரவுள்ளார். திகதி விபரம் இன்னும்
உறுதியாகவில்லை. ஓகஸ்ட் மாதமளவில் வருவார் என எதிர்பார்க்கின்றோம்.

அடுத்த அதிபர் ரணில்

ஏனைய அயல் நாடுகளை விடவும் இலங்கை தொடர்பில் இந்தியா கூடுதல் கரிசனையைக்
கொண்டுள்ளது.ரணிலுக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பும், மோடியின்
அணுகுமுறையும் இதற்குச் சான்றாகும்.

மோடியின் இலங்கை வருகை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Modi Is Coming To Sl Before Presidential Election

இலங்கையின் அடுத்த அதிபர் ரணில் (Ranil Wickremesinghe) தான் என்பது இந்தியப் பிரதமர் மோடிக்கும்
தெரிந்துள்ளது.” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்