முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் வெட்டுக்கு இலக்காகிய தாய் – சகோதரன்

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்று பிற்பகல்
மனநலம் பாதிக்கப்பட்டவரின் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் தாயும் சகோதரனும்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று(22) பிற்பகல்
இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

வாள் வெட்டுக்கு இலக்கான தாயும் சகோதரனும் கிளிநொச்சி மாவட்ட
பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தாயார்
யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் வெட்டுக்கு இலக்காகிய தாய் - சகோதரன் | Mother Brother Hurt In Knife Attack

மனநலம் பாதிக்கப்பட்டவரை
பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நீதிமன்ற அனுமதியுடன் வைத்தியசாலையில்
அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்