முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு கடற்படையின் அவசர அறிவிப்பு

இலங்கை கடற்படையினர் நாளை(17) பருத்தித்துறை கடலில், கடற்படை கலமான SLNS RanaWickrama கலத்தில் இருந்து துப்பாக்கி சூட்டு பயிற்சி மேற்கொள்ள
இருப்பதால் கடற்றொழிலாளர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல்
விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம்(Jaffna) நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த
அறிவித்தலை விடுத்துள்ளார்.

அவசர அறிவிப்பு

நாளை  காலை 08.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை

23.2NM north east of ppd, (Coordinate (s)of the location, 09°55’N:080°42E, 09°55N:080°36E, 09°51N:080°42E

09°51N:080°36E.) ஆகிய கடற்பரப்புக்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டாமென கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு கடற்படையின் அவசர அறிவிப்பு | Navy S Emergency Notice To Northern Fishermens

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்