முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நுவரெலியாவில் பிரமாண்ட இந்திய ஹோட்டல்: மக்களால் திட்டத்தை கைவிட்ட ரணில்

இந்தியாவின் தாஜ் ஹோட்டலின்(India Taj hotel) கிளையினை நுவரெலியாவில் நிர்மாணிக்க வழங்கியிருந்த அனுமதி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் நுவரெலியாவில் (Nuwara Eliya) நேற்று(19)இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நுவரெலியாவில் தாஜ் ஹோட்டல் திறக்கப்பட்டிருந்தால் மேலும் இரண்டு ஹோட்டல்கள் அந்தப் பகுதியில் திறக்கப்பட்டிருக்கும்.

அரசியல் கட்சிகளின் அழுத்தங்களால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம்!

பெரிய நிறுவனம்

இந்தியாவில் இருந்து இது போன்ற ஒரு பெரிய நிறுவனம் புதிய திட்டங்களோடு முன்வரும் போது எதிர்ப்புகள் வந்தால் அந்த நிறுவனம் தமது திட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளும்.

நுவரெலியாவில் பிரமாண்ட இந்திய ஹோட்டல்: மக்களால் திட்டத்தை கைவிட்ட ரணில் | New Indian Restaurants In Nuwareliya Project

நுவரெலியாவில் உள்ள அஞ்சல் நிலையத்தை எத்தனை பேர் பயன்படுத்துகின்றனர் அத்தோடு 25 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைய பேர் அஞ்சலகத்தை பயன்படுத்தியிருக்கலாம்.

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

மக்களின் எதிர்ப்பு

ஆனால் இன்று அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருப்பதுடன் காலியில் உள்ள பொதுமக்கள் நகரத்தில் அதிக ஹோட்டல்கள் காணப்பட வேண்டுமென விரும்புகிறார்கள்.

நுவரெலியாவில் பிரமாண்ட இந்திய ஹோட்டல்: மக்களால் திட்டத்தை கைவிட்ட ரணில் | New Indian Restaurants In Nuwareliya Project

ஆனால் நுவரெலியாவில் உள்ளவர்கள் இதற்கு நேர்மாறாக இருக்கின்றமையினால் மக்களின் எதிர்ப்பு காரணமாக நுவரெலியாவில் தாஜ் ஹோட்டல் அமைக்கப்பட போவதில்லை.

மேலும் குறித்த பழைய அஞ்சலகத்தை தகர்க்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாது” என அவர் தெரிவித்துள்ளார்.

மர்மமான முறையில் கர்ப்பமான சிறுமி: அதிர்ச்சியில் உறைந்த வைத்தியர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்