நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனம் (SwRI) தலைமையிலான குழு, யுரேனஸைச் சுற்றி வரும் முன்னர் அறியப்படாத ஒரு சந்திரனைக் கண்டறிந்துள்ளது,
ஏற்கனவே 28 நிலாக்களை யுரேனஸ் கொண்டுள்ளது.
புதிய நிலாவுக்கு நாசா சார்பில்
இந்தநிலையில் யுரேனஸ் கிரகத்தை மேலும் ஒரு நிலா சுற்றி வருவதை வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.
Can you spot it?
A new moon orbiting the planet Uranus has been discovered using @nasawebb, bringing the planet’s total to 29 moons! This tiny moon, just 6 miles in diameter, was spotted using the telescope’s Near-Infrared Camera.
Learn more: https://t.co/hrIUt0YjZg pic.twitter.com/GkqiR4ro6F
— NASA Ames (@NASAAmes) August 19, 2025
இதனால் யுரேனஸ் நிலாக்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
புதிய நிலாவுக்கு நாசா சார்பில் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.