முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் கடற்படைத் தளபதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் அதிரடி கைது

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தல் சம்பவம்  

பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் தொடர்பான விசாரணையுடன் இந்த கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னாள் கடற்படைத் தளபதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் அதிரடி கைது | Nishantha Ulugetenna Arrested By Cid

இந்த சம்பவம் அவர் கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில் நடந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஜூலை 15, 2020 அன்று பதவியேற்றார்.

டிசம்பர் 18, 2022 அன்று தனது பதவிக்காலம் முடிந்ததும் அவர் இலங்கை கடற்படையின் தளபதி பதவியில் இருந்து விலகினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்