பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தமைக்கு காரணமான முக்கிய தீவிரவாதிகள் மூவர் தொடர்பான தகவலை இந்திய இராணுவம் வெளியிட்டுள்ளது.
இவர்கள் மூவர் தொடர்பாக தகவல் அளித்தால் ரூ.20 இலட்சம் (இந்திய பெறுமதி) சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டி
இது தொடர்பாக தெற்கு காஷ்மீரில் தீவிரவாதிகளின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகளை காவல்துறையினர் ஒட்டியுள்ளனர்.
H77SA6Q
மேலும் தகவல் அளிப்பவர்களின் அடையாளம் இரகசியமாக பேணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.