முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாண்டியன் ஸ்டோரேஸ் 2வில் இப்போது என்ன நடக்கிறது.. புரொமோ பாருங்க

பாண்டியன் ஸ்டார்ஸ்

அண்ணன் தம்பி பாசத்தை எடுத்துக்காட்டும் தொடராக இருந்தது பாண்டியன் ஸ்டார்ஸ் பார்ட் 1. இந்த சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தந்தை மகன்களுக்கு இடையே இருக்கும் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டார் பார்ட் 2 தொடருக்கும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்துள்ளது.

பாண்டியன் ஸ்டோரேஸ் 2வில் இப்போது என்ன நடக்கிறது.. புரொமோ பாருங்க | Pandian Stores 2 Serial Episode Promo

அண்ணாமலை பேசாமல் இருந்தும் திருந்தாத விஜயா, ஸ்ருதியை அடக்கி வைக்க அவர் போட்ட பிளான்... சிறகடிக்க ஆசை புரொமோ

அண்ணாமலை பேசாமல் இருந்தும் திருந்தாத விஜயா, ஸ்ருதியை அடக்கி வைக்க அவர் போட்ட பிளான்… சிறகடிக்க ஆசை புரொமோ

இத்தொடரில் டாம் அண்ட் ஜெர்ரி கப்ல்ஸ் என சொல்லப்படும் கதிர் மற்றும் ராஜி இணைந்து வரும் காட்சிகள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ராஜி மற்றும் கதிர் திருமணம் கட்டாயத்தில் நடந்திருந்தாலும் கதிரின் கஷ்டத்தில் ராஜி பங்கேற்கும் காட்சிகள் இந்த சீரியலின் ஹைலைட் ஆக இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோரேஸ் 2வில் இப்போது என்ன நடக்கிறது.. புரொமோ பாருங்க | Pandian Stores 2 Serial Episode Promo

தற்போதைய அப்டேட்..

இந்த நிலையில் நாளைய எபிசோட்-ன் புரொமோ வெளிவந்துள்ளது .அதில் ராஜி காலெஜ் செல்வதற்கு பஸ் ஸ்டாப்பில் காத்துகொண்டு இருக்கிறாள், அப்போது அங்கு வந்த கதிரை காலெஜ்-ல் ட்ராப் செய்ய சொல்கிறாள். அவர்களுக்குள் நடக்கும் செல்ல சண்டை என்ன ஆகும் என்பதை பாருங்கள்..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்