முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையை சேர்ந்த இருவர் காரைக்காலில் கைது

இந்தியாவின் புதுச்சேரி காரைக்காலில் வைத்து இரண்டு
இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறையை சேர்ந்த குறித்த இருவரும் கஞ்சா போதைப்பொருளை
இலங்கைக்கு எடுத்துச்செல்வதற்காக பைபர் படகு ஒன்றின் மூலம் காரைக்காலுக்கு
சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பணம்

அவர்களிடம் இருந்து 50000 இந்திய ரூபா மற்றும் கையடக்கத் தொலைபேசிகள்
என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை சேர்ந்த இருவர் காரைக்காலில் கைது | People From Pedro Jaffna Arrested In Karaikal

விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு காவலில்
வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த மாதமும் இதுபோன்ற சம்பவம் ஒன்றில் திருகோணமலை மற்றும் வவுனியாவை
சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் 300 கிலோகிராம்
போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்