தமக்கு எதிராக பொய்யான பிரசாரங்களில் ஈடுபட்ட ஒருவர் ஜனவரி மாதம் மன்னிப்பு கோரவுள்ளாதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றையதினம்(5) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான பிரச்சாரங்கள்
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், எனக்கு எதிராக 15 வருடங்களாக பொய்யான பிரச்சாரங்கள் செய்தனர். நான் அதை கணக்கெடுக்கவில்லை.

கடந்த காலத்தில் லேக்ஹவுஸ் நிறுவனம் எனக்கு செய்த பொய்யான பிரசாரத்திற்கு 10 இலட்சம் கொடுத்தது.
இன்னும் ஒருவர் எனக்கு வெளிநாட்டில் பணம் இருப்பதாக தெரிவித்தார்.அவரும் மன்னிப்பு கோரினார் எனத் தெரிவித்துள்ளார்.

