முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பளை பகுதியிலுள்ள வீடொன்றில் பெற்றோல் குண்டு தாக்குதல்

பளை பகுதியிலுள்ள வீடொன்றில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (17) நள்ளிரவு கிளிநொச்சி- பளை, தம்பகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 ஐயாத்துரை சிவனேசன்
என்பவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீவிர விசாரணை

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை
ஏற்படுத்துவதற்காக குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள்
தெரிவித்துள்ளனர்.

பளை பகுதியிலுள்ள வீடொன்றில் பெற்றோல் குண்டு தாக்குதல் | Petrol Bomb Attack In Palai

குறித்த நாசகர செயற்பாட்டால் வீட்டின் பல பகுதிகள்
தீக்கிரையாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்