பிள்ளையானை கைது செய்தது முதல் ராஜபக்ச விசுவாசிகள் பிள்ளையானை காப்பாற்ற வரிசைகட்டிக்கொண்டு வந்து நின்றார்கள்.
தற்போது கடந்த காலங்களின் கொடூரமான ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடங்கி ஏனைய கிழக்கில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் யாவற்றிற்கும்
பின்னணியில் இருந்தவர்கள் தாங்கள் சிக்கிவிடுவோமா என்ற நினைப்பில் துடிப்பதாக உள்ளது.
இந்த நிலையில்
இது எப்படி முடியப்போகிறது என்ற எதிர்பார்ப்பு வலுப்பெறுகிறது.
அசாத் மௌலான கொடுத்த வாக்குமூலத்தின்படி ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்பட்டாலும் அரச தரப்பு ஒரு முக்கிய உண்மையை பெற்றுவிட்டதாக நம்பப்படுகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய அதிர்வு…