முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினருக்கு யாழில் அமோக வரவேற்பு

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தந்துள்ளனர். 

பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம்
திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு
இடம்பெறவுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு

இந்தநிலையில், பாடகர் ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் உள்ளிட்ட  இசை
கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்றைய தினம்  யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக
பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியை திரட்டும் முகமாக குறித்த
இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின்
ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினருக்கு யாழில் அமோக வரவேற்பு | Playback Singer Srinivas Jaffna Concert

இந்த நிகழ்வு ஒரு களியாட்ட நிகழ்வாக அல்லாமல் மருத்துவ பீட மாணவர்களையும்
மருத்துவ சமூகத்தையும் மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது காணப்படும் என
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

இதன்போது பாடகர் ஸ்ரீனிவாஸ், ஜீவன் சரண்யா ஸ்ரீனிவாஸ், ஈழத்து பாடகி கில்மிசா,
அக்சயா ஆகியோரை மருத்துவ பீட மாணவர்கள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

பிரபல தென்னிந்திய பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினருக்கு யாழில் அமோக வரவேற்பு | Playback Singer Srinivas Jaffna Concert   

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்