முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரால் கைது

யாழ்ப்பாணம் – இனுவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவரை பொலிசார் கைது
செய்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு பின்
வீதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக பொலிஸாருககு கிடைத்த
புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் 2 போதை
மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்

மேலதிக விசாரணை

இதனையடுத்து குறித்த இளைஞருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில்
வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரால் கைது | Police Arrest Man Linked To Crimes

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்