முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சட்டவிரோதமாக மணலை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தை துரத்திச் சென்று பிடித்த பொலிஸார்

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மணலை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தை துரத்திச் சென்று பருத்தித்துறை(Point Pedro) பொலிஸார் நேற்றையதினம்(18) கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை- வல்லிபுரம் பகுதியில்
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் மண்ணை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தை
பொலிஸார் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.

சட்டவிரோத மணல் அகழ்வு

அதனை மதிக்காது கனரக வாகனம் நிறுத்தாது வேகமாக சென்றுள்ளது.

இந்நிலையில் சுமார் நாற்பது கிலோமீட்டர் வரை குறித்த கனரக வாகனத்தை துரத்தி சென்றுள்ளனர்.

சட்டவிரோதமாக மணலை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தை துரத்திச் சென்று பிடித்த பொலிஸார் | Police Chase 40Km To Seize Illegal Sand Ripper

இதன்போது கனரவானகத்தின் சாரதி வாகனத்தை
நிறுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த கனரக வாகனத்தை பருத்தித்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும்
யாரும் கைது செய்யப்படவில்லை.

இதேவேளை, நேற்று முன்தினமும் நேற்றுமாக சட்டவிரோதமாக மணல் மண் ஏற்றிய குற்றச்சாட்டில்
நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவை தொடர்பான தீவிர விசாரணைகளை
பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்