முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் விடுதி சுற்றிவளைப்பு – பெண்கள் மற்றும் ஆண்கள் கைது

கொழும்பின் புறநகர் பகுதியான மாதிவெல பகுதியில் தகாத செயற்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட்ட நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

மிரிஹான பொலிஸார் நேற்று இரவு மேற்கொண்ட சோதனையில், விடுதியின் மேலாளர், 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 22 மற்றும் 24 வயதுடையவர்கள், அவர்கள் பதுளை மற்றும் புடலுஓயா பகுதிகளை சேர்ந்தவர்களாகும்.

சந்தேக நபர்கள் கைது

சந்தேக நபர்களான ஆண்கள் 22, 25 மற்றும் 33 வயதுடைய திக்வெல்ல மற்றும் பன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் விடுதி சுற்றிவளைப்பு - பெண்கள் மற்றும் ஆண்கள் கைது | Police Raid In Colombo Girls Arrested

இது தொடர்பாக மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்