முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சமிக்ஞையை மீறி மணல் ஏற்றிய டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு

பொலிஸாரின் சமிக்ஞையை மீறிய மணல் ஏற்றிய டிப்பர் மீது பொலிஸார்
துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில்
நேற்றிரவு(7) சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி இவ்வாறு பயணித்த டிப்பர் மீதே
துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு

இரவு 9.30 மணியளவில் மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை புளியம்பொக்கனை சந்தியில்
வைத்து பொலிஸார் மறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.

சமிக்ஞையை மீறி மணல் ஏற்றிய டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு | Police Shoot At Sand Tipper Truck Police Fire

இதன்போது பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்
மேற்கொண்டனர்.

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் சில்லுப் பாதிக்கப்பட்ட நிலையில் காற்று போன
நிலையில் டிப்பர் வாகனத்தை விட்டு சாரதி தப்பியோடியுள்ளார்.

மணல் மற்றும் டிப்பர் வாகனத்தை மீட்ட பொலிஸார் சாரதியை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/police-shoot-at-sand-tipper-truck-police-fire-1751964290

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்