முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுமக்களுக்கு காவல்துறையினரின் விசேட அறிவிப்பு

புதிய இணைப்பு

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொதுமக்கள், காவல்துறை ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள பல வழிமுறைகள் காணப்படுவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காவல்துறை ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள வழிமுறைகள் வருமாறு,

காவல்துறை ஊடகப் பேச்சாளர் – 071 8591882

காவல்துறை ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி – 071 8592067

காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் – 071 8592714

காவல்துறை ஊடகப் பிரிவின் பணிப்பாளர் – 071 8591883

Hunting இலகுவான தொலைபேசி இலக்கம் – 011 2887973

வாட்ஸ்அப் இலக்கம் – 071 8592802

காவல்துறை ஊடகப் பிரிவின் இணையவழி முகவரி – http://www.police.lk/

காவல்துறை முகநூல் பக்கம் – (https://www.facebook.com/srilankapoliceofficial)

காவல்துறை யூடியூப் – (https://www.youtube.com/@srilankapoliceofficial)

காவல்துறை எக்ஸ் (X) தளம் – https://x.com/SL_PoliceMedia?fbclid=IwY2xjawJtQNtleHRuA2FlbQIxMAABHvHLAIRrlUPeQeM0ReDB_ywX7_qDJjgTZYxUFaSzSHcLH9TVEUmCTZu8ewUw_aem_LYvQlcoYckoWxnjZgQkubw

காவல்துறை டிக்டோக் – https://www.tiktok.com/@sri_lanka_police?is_from_webapp=1&sender%20device=pc

காவல்துறை மின்னஞ்சல் முகவரிகள் – [email protected] / [email protected] / [email protected]

காவல்துறை தபால் இலக்கம் – காவல்துறை ஊடகப் பிரிவு, 14ஆவது மாடி, சுஹுருபாய, பத்தரமுல்லை , கொழும்பு 

முதலாம் இணைப்பு

ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

இந்தநிலையில், நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொடர்பில் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

படையினருக்கும் அழைப்பு

நாடாளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு காவல்துறையினரின் விசேட அறிவிப்பு | President S Call To The Armed Forces Sri Lanka

நாற்பதாவது அதிகாரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆம் பிரிவு மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அறிவிப்புகளை சமர்ப்பிக்கும் போது சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.