முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை சிறு கைத்தொழில்துறை சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சிறு கைத்தொழில்துறை சங்கத்தின் தலைவர் நிலுக்ஷ குமார இதனைத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல் | Prices Of Goods May Also Increase

கப்பல் கட்டண அதிகரிப்பு

கப்பல் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட செலவினங்களே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்