பிக் பாஸ் ஷோ மூலமாக பாப்புலர் ஆகி அதன் பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரைசா வில்சன்.
அதன் பிறகு அவர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை.
நீச்சல் உடை
தற்போது ரைசா வில்சன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.