முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கான ஆட்சேர்ப்பு: வெளியான தகவல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் ஆட்சேர்ப்பு செயல்முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் 35 வருடங்களுக்கு பிறகு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஊழியர்களின் ஆட்சேர்ப்பு செயல்முறையில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெட்டிகுமார கருத்து தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு 

கடந்த 2012 இற்கு பிறகு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3000 ஊழியர்கள் 2031 இல் அத்தியாவசிய ஊழியர்களாகக் குறைக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கான ஆட்சேர்ப்பு: வெளியான தகவல் | Recruitment For The Petroleum Corporation

இந்த ஆட்சேர்ப்புச் செயற்பாடு இதுவரை இருந்த முறைகேடுகளை நீக்கும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்