முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லையா? என்ன ஆனது

தனுஷ்

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இன்று உலகளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார் தனுஷ். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இவரது புகழ் பேசப்படுகிறது.

நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் பட்டையை கிளப்பி வருகிறது. 2024ல் ராயன் படத்தை கொடுத்த தனுஷ், அடுத்த ஆண்டு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என இரண்டு படங்களை கொடுக்கவுள்ளார்.

நடிகர் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லையா? என்ன ஆனது | Rumors Are Spreading That Dhanush Is Not Well

சூர்யாவின் கங்குவா படத்தால் ஞானவேல் ராஜாவிற்கு இத்தனை கோடி நஷ்டமா?

இதில் இவர் இயக்கி வரும் 4வது திரைப்படம் தான் இட்லி கடை. இப்படத்தில் நித்தியா மேனன், அருண் விஜய் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

தனுஷுக்கு உடல்நிலை சரியில்லையா

இப்படத்தின் படப்பிடிப்பின் போது, தனுஷிற்கு உடல்நிலை சற்று சரியில்லாமல் போய்விட்டது. அதற்காக சென்னைக்கு வந்த ஓய்வு எடுத்துள்ளார். தனுஷிற்கு உடல்நிலை சரியில்லை என செய்தி வெளிவந்தவுடன், அவர் படுத்தப்படுகையில் இருக்கிறார் என்பது போல் பல வதந்திகளை பரப்பி விட்டனர்.

நடிகர் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லையா? என்ன ஆனது | Rumors Are Spreading That Dhanush Is Not Well

ஆனால், அவர் தற்போது நலமாக இருக்கிறார். இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின் வெளிநாட்டிற்கு புத்தாண்டை கொண்டாட சென்றுவிட்டார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இது தெரியாமல் பலரும், அவருடைய உடல்நலம் குறித்து தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்