முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு சஜித் விஜயம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த வழிபாடுகளில் அவர் இன்று (11.06.2024) கலந்து கொண்டுள்ளார். 

விசேட வழிபாடுகள் 

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanadhan) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின்
பிரதி செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் (Umachandra Prakash) உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள்
கலந்து கொண்டுள்ளனர்.

sajith-visited-nainativu-nagapooshani-kovil

இதனை தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் (Jaffna) பல்வேறு பகுதிகளுக்கும் சஜித் பிரேமதாச விஜயம் மேற்கொண்டுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/sajith-visited-nainativu-nagapooshani-kovil-1718097348

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்