முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சமந்தா கையில் இருக்கும் வாட்ச் விலை இவ்வளவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை சமந்தா உடல்நல குறைவாக இருந்ததால் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். அடுத்து அவர் மீண்டும் படங்கள், விளம்பரங்கள் என நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

சமந்தா அவ்வப்போது ட்ரெண்டியாக வெளியிட்டு வரும் போட்டோஷூட் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சமந்தா கையில் இருக்கும் வாட்ச் விலை இவ்வளவா? அதிர்ச்சியில் ரசிகர்கள் | Samantha Watch Price Shocks Fans

வாட்ச் விலை

சில தினங்களுக்கு முன்பு சமந்தா வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் சில ஸ்டில்கள் வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் அணிந்து இருந்த வாட்ச் விலை தான் தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. Serpenti Spiga என்ற அந்த வாட்சின் விலை சுமார் 70 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகி இருக்கிறது.

சமந்தா கையில் இருக்கும் வாட்ச் விலை இவ்வளவா? அதிர்ச்சியில் ரசிகர்கள் | Samantha Watch Price Shocks Fans

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.