முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள்: சந்தோஷ் ஜா தகவல்

பருத்தித்துறை துறைமுகம் உட்பட பல்வேறு அபவிருத்தி திட்டங்கள் வடக்கில்
மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) தெரிவித்துள்ளார்.

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று(17) இடம்பெற்ற கடற்றொழிலாளர்களுக்கான வலைகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பலர் பங்கேற்பு

இந்த நிகழ்வில் யாழ்.இந்திய
துணை தூதுவர் மற்றும்‌ இந்திய தூதரக அதிகாரிகள், வடமராட்சி வடக்கு பிரதேச
செயலக அதிகாரிகள் வடக்கு மாகாண கடற்றொழி்ல் பிரதிநிதிகளான அ.அன்னராசா,
நா.வர்ணகுலசிங்கம் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள்: சந்தோஷ் ஜா தகவல் | Santosh Jha Speech In Jaffna

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்