ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுகிறது.
குறிப்பாக கர்மாவின் அதிபதியான சனிபகவானின் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பெப்ரவரி 28, 2025 அன்று, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் அஸ்தமனம் அடைகிறது.
அதே நேரத்தில், மார்ச் 29, 2025 அன்று, சனி மீன ராசியில் சஞ்சரிக்கிறது. எனவே மார்ச் 2025 வரை சனிபகவான் இரண்டு முறை பெயர்ச்சி அடைகிறது.
இந்த கிரக மாற்றங்கள் சில ராசிகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, மேலும் சில ராசிகளின் அதிர்ஷ்டம் இந்த பெயர்ச்சியால் நம்ப முடியாத அளவிற்கு அதிகரிக்கப்போகிறது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
🛑பொறுப்புத் துறப்பு : இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. IBC தமிழ் தளம் இதற்கு பொறுப்பேற்காது.