முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பூரண கதவடைப்பு போராட்டம்! முல்லைத்தீவில் ஆரம்பமான கற்றல் நடவடிக்கைகள்

தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (18) திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன.

இன்றையதினம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண கதவடைப்பு போராட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கற்றல் நடவடிக்கை

இந்த நிலையில் முல்லைத்தீவில் குறைந்தளவிலான பாடசாலை மாணவர்களே பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதனை அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.

பூரண கதவடைப்பு போராட்டம்! முல்லைத்தீவில் ஆரம்பமான கற்றல் நடவடிக்கைகள் | School Re Open In Hartal Day

2025 கல்வி ஆண்டிற்கான தமிழ், சிங்களம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் 07 ஆம் திகதி முதல் நேற்று (17) வரை வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகியுள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்