முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாடசாலை சீருடைத்துணி விநியோகம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு முன்னதாக அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்குமான சீருடைத்துணிகளை விநியோகிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் கல்வி ஆண்டுக்கான இலங்கை மாணவர்களுக்குத் தேவையான சீருடைத் துணிகளை இம்முறை சீன அரசாங்கம் மொத்தமாக அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளது.

சீருடைத் துணி

இந்நிலையில் குறித்த சீருடைத் துணிகளை, எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை சீருடைத்துணி விநியோகம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை | School Uniform Distribution

மேலும், வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்குச் சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவௌ மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்