முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல்

 வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போல் இயங்கும் என ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

நாளையதினம்(21) பாடசாலை விடுமுறை தினமா என்று கேள்வி மாணவர்கள் மத்தியிலும்
ஆசிரியர் எழுந்துள்ளது.

இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்ப நிலைக்குள்
தள்ளப்பட்டுள்ளனர்.

பாடசாலைகள் இயங்கும்

இந்நிலையில் இது குறித்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை தொடர்புகொண்டு
வினவியவேளை, நாளையதினம் வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போல்
இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் வெளியான தகவல் | Schools In The North To Operate As Usual Tomorrow

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்