நடிகை லட்சுமி
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் வனஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் தான் நடிகை லட்சுமி.
இந்த சீரியலுக்கு முன் ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஊர்வம்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதில் அவருக்கு கிடைத்த பிரபலம் அகல்யா, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.
தொடர்ந்து சீரியல்களில் குணச்சித்திர கதாபாத்திரம், நெகட்டீவ் கேரக்டர் என அசால்ட்டாக நடித்து வருகிறார்.
விஜய்யின் ஜனநாயகன் படப்பிடிப்பு குறித்து அப்டேட் கொடுத்த பிரியாமணி… இனிதானா?
பரிசு
நடிகை லட்சுமி இன்ஸடாவில் எப்போதும் தான் சமைக்கும் சமையல் வீடியோக்களை வெளியிட்டு இருப்பார். இந்த நிலையில் நடிகை லட்சுமி தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணுக்கு பெரிய தொலைக்காட்சி வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் நல்ல விஷயம் என லட்சுமியை பாராட்டி வருகிறார்கள்.