கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்கள் தங்களுடைய வர்த்தக நிலையங்களை மூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
கதவடைப்பு
குறித்த போராட்டமானது, இன்று (11.03.2025) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அரசாங்கத்திடம் பல கோரிக்கைள் முன்வைத்து சேவை சந்தை வர்த்தகர்கள், முழு கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுபட்டுள்ளனர்.