முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒன்லைன் விசா: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஒன்லைன் விசாவிற்கான விண்ணப்பம் தொடர்பில் மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஒன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது http://www.immigration gov.lk இணையதளத்தில் உள்ள e visa இணைப்பை மட்டும் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி இணையத்தளங்களுக்கு

http://www.srilankaevisa.lk போன்ற போலி இணையத்தளங்களுக்கு சென்று பணம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒன்லைன் விசா: மக்களுக்கு வெளியான அறிவிப்பு | Special Announcementepartment Of Immigration

பொய்யான தகவல் :மைத்திரியை கைது செய்ய கோருகிறார் எம்.பி

புதிய ஒன்லைன் முறைமை

ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் குடிவரவுத் திணைக்களத்தில் புதிய விசா முறை மற்றும் புதிய ஒன்லைன் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.

ஒன்லைன் விசா: மக்களுக்கு வெளியான அறிவிப்பு | Special Announcementepartment Of Immigration

விண்வெளியில் அணு ஆயுத தடை : ரஷ்யாயாவின் முடிவால் கடும் கோபத்தில் அமெரிக்கா

இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு,

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்