முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹொங்கொங் சிக்சர்ஸ் : பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி

ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் (Pakistan) அணியை 3 விக்கட்டுக்களால் வீழ்த்தி இலங்கை (Sri Lanka) அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 6 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் அக்லக் (Muhammad Akhlaq) 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

விக்கட்டுக்களை கைப்பற்றினர்

இலங்கை அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க (Tharindu Rathnayake) மற்றும் தனஞ்சய லக்‌ஷான் (Dhananjaya Lakshan) ஆகியோர் தலா 2 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

ஹொங்கொங் சிக்சர்ஸ் : பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி | Sri Lanka Crowned 2024 Hong Kong Sixes Champions

இதனைத் தொடர்ந்து 73 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக சந்துன் வீரக்கொடி (Sandun Weerakkody) 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் ஊடாக 2024 ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை இலங்கை அணி 17 வருடங்களுக்கு பின்னர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்