முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள நடவடிக்கை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை விரைவாக தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கு 87,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 43,000க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட உள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெட்டுப்புள்ளி மதிப்பெண்

வெட்டுப்புள்ளி மதிப்பெண்களைத் தயாரிக்கும் பணியை விரைவுபடுத்த பல பல்கலைக்கழகங்களில் இருந்து அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று ஆணையம் கூறியுள்ளது.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள நடவடிக்கை | Steps To Prepare University Cut Offs

ஓகஸ்ட் மாத இறுதிக்குள் வெட்டுப்புள்ளிகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்