முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தள்ளிப்போனது சூர்யாவின் கங்குவா ரிலீஸ்! புது ரிலீஸ் தேதி இதோ

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு இருப்பதால் சோலோ ரிலீஸ் என்றால் தான் தயாரிப்பாளர் போட்ட முதலீடை எடுக்க முடியும் என சினிமா வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படம் சமீபத்தில் போட்டியில் குதித்தது.

தள்ளிப்போனது சூர்யாவின் கங்குவா ரிலீஸ்! புது ரிலீஸ் தேதி இதோ | Suriya Kanguva Postponed New Date Here

தள்ளிப்போன கங்குவா

இந்நிலையில் கங்குவா படத்தை தீபாவளி பண்டிகைக்கு தள்ளிவைக்க தயாரிப்பாளர் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அக்டோபர் 31ம் தேதி கங்குவா திரைக்கு வருகிறதாம். ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கங்குவா ரிலீஸ் ஆவதால், அந்த படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

தள்ளிப்போனது சூர்யாவின் கங்குவா ரிலீஸ்! புது ரிலீஸ் தேதி இதோ | Suriya Kanguva Postponed New Date Here

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்