முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழக அரசின் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவுள்ள தமிழ் எம்.பிக்கள்

தமிழ்நாட்டில் (Tamil Nadu) இடம்பெறவுள்ள உலக புலம்பெயர் தமிழர்கள் தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர்.

குறித்த நிகழ்வானது இன்றும் (11) நாளையும் (12) ‘எத்திசையும் தமிழணங்கே’ என்ற தலைப்பில்
இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்விற்காக தமிழக அரசின் அழைப்பின் பெயரில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் (Shanakiyan Ragul Rajaputhiran), சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சென்றுள்ளனர்.

தமிழ் மக்கள் பிரச்சினைகள் 

இந்தநிலையில், சென்னை சென்றுள்ள  இரா.சாணக்கியன் மற்றும்  எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்திய நாடாளுமன்றில் திராவிட
முன்னேற்றக் கழகத் தலைவர் கனிமொழியைச் சந்தித்து கலந்துரையாடினர்.

தமிழக அரசின் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவுள்ள தமிழ் எம்.பிக்கள் | Tamil Mps Attend Tamil Nadu Government Conference

இதன்போது, ஈழத் தமிழ் மக்கள்
எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும், மத்திய அரசில் தமிழ் நாட்டின்
குரலை எமக்காகத் தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ்நாட்டில் இரு தினங்கள் இடம்பெறும் மாநாட்டில் பங்குகொண்டு எதிர்வரும் 13
ஆம் திகதி மேற்படி மூவரும் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்