முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் தவறாக நடக்க
முற்பட்ட ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த ஆசிரியர் நேற்றையதினம்(4) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணை

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த ஆசிரியர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவ்வாறு மாணவிகளுடன்
தவறாக நடக்க முற்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வந்தன.

முல்லைத்தீவில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை | Teacher Misbehave Female Students Dismissed

அந்தவகையில் விசாரணைகளின் முடிவில் அவர் நேற்றையதினம் பணி நீக்கம்
செய்யப்பட்டதாக அறியமுடிகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்